திருப்பதி: ரூ 300 தரிசனத்துக்கான டிக்கெட் வெளியீடு.

by Editor / 25-12-2021 10:04:41am
திருப்பதி: ரூ 300 தரிசனத்துக்கான டிக்கெட் வெளியீடு.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரிக்கான ரூ 300 தரிசன டிக்கெட் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்துக்கொள்ளாம்.ஜனவரி 1 முதல் 12 ம் தேதி வரை தினமும் 12,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

 

Tags :

Share via