தாலிபான்கள் செய்த நன்மை

by Admin / 04-01-2022 06:30:40pm
தாலிபான்கள் செய்த நன்மை

தாலிபான்கள் செய்த நன்மை

ஆப்கானிதானில், தாலிபான்கள் ஆட்சியைத்தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.
ராணுவம் தொடர்ந்து சோதனைகள் மேற்கண்டு வருகிறது.இந்நிலையில்,பல்வேறு இடங்களில் நடந்த
சோதனையில் 6 பீப்பாய்ளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3ஆயிரம் லிட்டர்  மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டு,
அவற்றை கைப்பற்றிய தாலிபன் ராணுவம் கால்வாயில்களில் கொட்டி அழித்தனர்.

 

 

Tags :

Share via