மீண்டும் உயர்ந்துருவரும் தங்கம் விலை.

by Editor / 01-12-2022 08:15:52am
மீண்டும் உயர்ந்துருவரும் தங்கம் விலை.

தங்கம் விலை இன்று கணிசமாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், நேற்று தங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சென்னை சந்தையில் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.54,400-ஐ எட்டியுள்ளது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் தொடர்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68-க்கு விற்பனையாகிறது. 8 கிராம் ரூ.544-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via