அமெரிக்காவில் கால் பதிக்கிறது,ரிலையன்ஸ்

by Admin / 11-01-2022 10:45:04pm
அமெரிக்காவில் கால் பதிக்கிறது,ரிலையன்ஸ்

அமெரிக்காவில் கால் பதிக்கிறது,ரிலையன்ஸ்
அமெரிக்க ஹோட்டல் தொழிலில் கால் பதிக்கிறது,இந்தியாவில் தொலை தொடர்பு துறையில்
அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் இப்பொழுது நியூயார்க்
மான்ட்ரின் ஓரியண்டல் ஹோட்டலில் 73.37% பங்குகளை விலைக்கு வாங்கியுள்ளது(அமெரிக்கமதிப்பு
98.15 டாலர் ,இந்திய பண மதிப்பு 729கோடி ரூபாயில் )முகேஷ் அம்பானியின் வசம்,இப்பொழுது
ஓரியண்டல். இது உலக அளவில் புகழ் பெற்றஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கால் பதிக்கிறது,ரிலையன்ஸ்
 

Tags :

Share via