ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது

by Admin / 30-05-2023 01:49:41am
ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது

நேற்று நடந்து முடிந்திருக்க வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டி மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று நடந்து கொண்டிருக்கிறது டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கிய குஜராத் அணி சராசரவென நான்கு ஆறு என்கிற கணக்கில் ரன்களை குவிக்க ஆரம்பித்தது சுபன் கிரில் சுதர்சன் இருவரும் கடுமையாக விளையாடி ரன் வேட்டை உயர்த்தினார்கள் அடுத்து வந்த பாண்டியா 2 14க்கு கொண்டு சென்று அணியை வலுப்படுத்தினார் ஏறுவது ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு குஜராத் அணி 214 ரன்கள் எடுத்தது வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு களத்தில் இறங்க காத்திருக்கிறது சென்னை அணி 777 ரன்களை பெற்று விளையாடிக் கொண்டிருந்த நிலையில் சென்னை அணி தான் வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பு 75 சதவீதமாக இருந்தது குஜராத் அணிக்கு 25 சதவீதம் வெற்றி பெறும் என்கிற கணிப்பு வெளியான நேரத்தில் சரி சரி என்று அவர்கள் ரண்களை குறிக்க ஆரம்பித்து போட்டியை சூடு பிடித்திருக்கிறார்கள் 120 பண்டில் 214க்கு மேற்பட்ட ரண்களை சென்னை அணி எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் பேட் பேட்ஸ்மென்களுக்கான களம் என்று சொல்வதால் சிஎஸ்கேயும் அதிக ரன்களை எடுக்கும் என்கிற அன்பு கையில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்

 மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களுக்கு சிஎஸ்கே என்னுடைய வீரர் ஒரு போரை அடித்து கம்பீரமாக தலை நிமிடம் பொழுது சடசடவென்று மழை பெய்து ஆட்டத்தை நிறுத்தி உள்ளது

மழையின் காரணமாக மைதானம் ஈரப்பதம் உடையதாக இருந்ததனன் காரணமாக மரத் தோள்கள் கொட்டி அருகில் உள்ள பிரிட்ஜ் தயார் செய்து பத்தரை மணி 11:30 மணி 12 10 மணி என்று காலத்தை நீடித்துக் கொண்டு இருந்தார்கள் ஈரப்பதத்தின் காரணமாக இறுதியில் 15 ஓவரில் 170 ரன்கள் இலக்காக கொண்டு ஆட்டம் 12 10 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

:பரபரப்பான நிலையில் சென்னை அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையே யார் வெற்றி பெறுவார்கள் என்கிற நிலையில் உச்சகட்டமாக தோனி ஒரே ஒரு பந்தில் அவுட் ஆகி வெளியேற அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதே தெரியாத நிலையில். ஒரு பாலில் 4 ரன் அடித்தாக வேண்டிய நிலையில்,. கடைசியில் ஜடேஜா நான்கு ரன்கள் அடித்து,15 ஓவரில் 171 ரன்கள்எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கோப்பையை வெல்ல வைத்தார். .கடந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய குஜராத் அணியிடமிருந்து குஜராத் மண்ணிலே சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த கோப்பையை கைப்பற்றியுள்ளது.

 

ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது
 

Tags :

Share via