சிம்புவுக்கு டாக்டர் பட்டம்

by Editor / 12-01-2022 12:27:30am
சிம்புவுக்கு டாக்டர் பட்டம்

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவர் சிலம்பரசன். சிறுவயது முதல் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி நாடகங்களிலும் நடித்துவரும் சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, இன்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தலைமையில் நடந்த விழாவில் சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் வாங்கியபின் தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ராஜேந்தரிடம்  சிம்பு அதனை வழங்கி ஆசிர்வாதம் பெற்றார்.

சிம்புவுக்கு டாக்டர் பட்டம்
 

Tags :

Share via