வைகுண்ட ஏகாதசி திருவிழா சொர்க்கவாசல் திறப்பு

by Editor / 13-01-2022 12:23:33am
வைகுண்ட ஏகாதசி திருவிழா சொர்க்கவாசல் திறப்பு

கோவை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் வீரமாட்சியம்மன் திருக்கோவில் சரவணா நகர் கவுண்டம்பாளையம்  வைகுண்ட ஏகாதசி திருவிழா சொர்க்கவாசல் திறப்பு இன்று காலை 5 மணிக்கு குறிப்பு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருப்பதைப் போலவே பிரம்மாண்ட சயனநிலையில் இங்கு ஸ்ரீ ரங்கநாதர் இருப்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via