மனிதனை விண்வெளிக்கு அனுப்பும்  ககன்யான்திட்டத்தின்  மூன்றாவது கட்ட வெப்பபரிசோதனை  

by Editor / 13-01-2022 11:53:16am
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும்  ககன்யான்திட்டத்தின்  மூன்றாவது கட்ட வெப்பபரிசோதனை  

பணகுடி அருகிலுள்ள மகேந்திரகிரியில்இஸ்ரோ விண்வெளிமையத்தில்   மனிதனை விண்வெளிக்கு அனுப்பும்  ககன்யான் திட்டத்தின்  மூன்றாவது  கட்ட வெப்ப பரிசோதனை   இஸ்ரோ வளாகத்தில் வெற்றிகரமாக நடந்தது.

 

Tags :

Share via