19 ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு

by Editor / 14-01-2022 02:00:35pm
 19 ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக வரும் 19 ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
 

 

Tags :

Share via