அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பு பரிசுகள் - அமைச்சர் மூர்த்தி தகவல்

by Editor / 16-01-2022 04:18:35pm
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பு பரிசுகள் - அமைச்சர் மூர்த்தி தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக சிறந்த காளைக்கு கார் பரிசு; அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்ககாசுவழங்கப்படுமென்றும்,சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு அளிக்கப்படுமென்றும், மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கு தலா ஒரு தங்க காசு வழங்கப்புமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது  என  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
 

 

Tags :

Share via