23ஆம் தேதி ஆம்னி பேரூந்துக்கள் இயங்காது.
நாளை (முழு ஊரடங்கு என்பதால் 23.01.2022) பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது.எனவும்,24.01.2022 முதல் எப்பொழுதும்போல் காலை மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும் என்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன்தெரிவித்துள்ளார்.
Tags : Omni buses will not run on the 23rd.