சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா.

by Editor / 25-01-2022 07:56:33pm
சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா.

தேனி மாவட்டம் கம்பம் திமுக சட்டமன்ற உறுப்பினர்  ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags : Corona to DMK legislator.

Share via