வைகோவுக்கு கொரோனா தொற்று 

by Editor / 30-01-2022 12:01:04am
வைகோவுக்கு கொரோனா தொற்று 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி,கொரோனா உறுதியானதை தொடர்ந்து இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டார் வைகோ 

 

Tags :

Share via