உக்ரைன்அதிபருடன்யுடன்  இங்கிலாந்து போரிஸ் ஜான்சன்

by Writer / 10-04-2022 01:47:28pm
உக்ரைன்அதிபருடன்யுடன்  இங்கிலாந்து போரிஸ் ஜான்சன்



இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன்  நாட்டிற்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் தற்பொழுது உக்ரைனுக்கு சென்று அங்கு போரினால் ஏற்பட்ட பாதிப்புகளைபார்வையிட்டார்.உக்ரைன் நகரங்களான புட்சா மற்றும் இர்பின் பகுதிகளில் ரஷ்ய படைகளின் தாக்குதலால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்து கிடக்கும் பிணக்குவியல்களை கியே வில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ெஜலென்ஸ்கியுடன்  சென்று பார்வையிட்ட அவர், "ரஷ்ய அதிபர் புடின் செய்ததது போர்க்குற்றகும்.இச்செயல் அவரது நற்பெயரையும் அவரது அரசாங்கத்தின் நற்பெயரையும் நிரந்தரமாக களங்கப்டுத்தி விட்டது என்றார். இந்நிலையில்,உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் தம் ட்விட்டர் பதிவில் ,போரிஸ் ஜான்சன் நட்பு அடிப்படையில் உக்ரைனுக்கு செய்துள்ள உதவிக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்

 

 

Tags :

Share via