நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்சின்னங்கள் ஒதுக்கீடு

by Editor / 01-02-2022 11:14:26pm
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்சின்னங்கள் ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னமும்,  அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்க்கு குக்கர் சின்னமும் ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்சின்னங்கள் ஒதுக்கீடு
 

Tags : Allocation of Urban Local Elections

Share via