பாறைகளுக்கு இடையில் சிக்கிய இளைஞர் ராணுவப்படை விரைவு.

by Editor / 09-02-2022 12:01:11am
 பாறைகளுக்கு இடையில் சிக்கிய இளைஞர் ராணுவப்படை விரைவு.

கேரளா, பாலக்காட்டில் மலையேற்றம் சென்ற இளைஞர் பாறைகளுக்கு இடையில் சிக்கிய சம்பவம்

இளைஞரை மீட்கும் பணியில் மாநில மீட்பு படை தோல்வி அடைந்த நிலையில், குன்னூர் வெலிங்டன் முகாமில் இருந்து ராணுவப்படை விரைவு.

 

Tags : The youth army trapped between the rocks was quick.

Share via