வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பங்கேற்ப்பு

by Editor / 09-02-2022 12:07:00am
வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில்  கனிமொழி கருணாநிதி எம்.பி பங்கேற்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி நந்தினி மஹாலில் நடைபெற்ற, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவில்பட்டி நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டு உரையாற்றினார்.
 

 

Tags : kanimolikarunanithi

Share via