காங்கிரஸ் பிரமுகர் பாஜகவில் ஐக்கியம்

by Editor / 09-02-2022 08:43:55pm
காங்கிரஸ் பிரமுகர் பாஜகவில் ஐக்கியம்

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் மாவட்டச் செயலாளர் பழனி ஆண்டி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை  முன்னிலையில் பாரதிய ஜனதா கழகத்தில் இணைந்து கொண்டார்

காங்கிரஸ் பிரமுகர் பாஜகவில் ஐக்கியம்
 

Tags :

Share via

More stories