கேரளாவில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டன.

by Editor / 09-02-2022 11:00:31pm
கேரளாவில்  கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டன.

கேரளாவில் கோவிட்19 பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.வரும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Restrictions were further relaxed in Kerala.

Share via