முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.

by Staff / 04-11-2023 03:43:13pm
முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.
 

Tags :

Share via