I.N.D.I.A கூட்டணியின் அடுத்த கூட்டம் எப்போ

by Staff / 04-11-2023 03:45:25pm
I.N.D.I.A கூட்டணியின் அடுத்த கூட்டம் எப்போ

I.N.D.I.A கூட்டணியில் தொய்வு ஏற்பட்டதாக பீகார் CM நிதீஷ் குமார் பேசிய நிலையில் அவரிடம் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே போனில் பேசியுள்ளார். பாட்னாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார் I.N.D.I.A கூட்டணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறினார். இந்த நிலையில், நிதீஷ் குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய கார்கே I.N.D.I.A கூட்டணியின் அடுத்த கூட்டம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via