அந்தமானில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன

by Editor / 09-02-2022 10:56:29pm
அந்தமானில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன

அந்தமானில் கோவிட் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.சுற்றுலாப் பயணிகள் கோவிட்19 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத் தலங்களை பார்வையிடலாம் என யுனியன் பிரதேச நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags : அந்தமானில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன

Share via