கோயில் வளாகத்தில் உணவுப் பொருட்களை விற்க‌க் கூடாது - சென்னை நீதிமன்றம் உத்தரவு.

by Editor / 10-02-2022 01:46:17pm
 கோயில் வளாகத்தில் உணவுப் பொருட்களை விற்க‌க் கூடாது - சென்னை நீதிமன்றம் உத்தரவு.

 நாட்டில் ஹிஜாப், கோவில்களில் வேட்டி அணிவது ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது - 
மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்னைகள் மத ரீதியாக நாட்டில் பிளவை ஏற்படுத்தும்
 ஆகம விதிகளில் வேட்டி தான் அணிய வேண்டும் என இருப்பதாக ஆதாரங்கள் உள்ளதா?
 கோயில் வளாகத்தில் பிரசாதம் விநியோகிப்பதில் தவறில்லை ஆனால் உணவுப் பொருட்களை விற்க‌க் கூடாது - இந்துக்கள் அல்லாதோர், வெளிநாட்டவருக்கு கோவில்களில் அனுமதி இல்லை என பலகை வைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க -சென்னை நீதிமன்றம் உத்தரவு.
கோயிலுக்கு வெளியே தான் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது - தமிழக அரசு

 

Tags : Food items should not be sold - Chennai court order.

Share via