தமிழக அமைச்சர்கள்  தொலைபேசி எண்கள் 

by Editor / 11-05-2021 08:44:44pm
தமிழக அமைச்சர்கள்  தொலைபேசி எண்கள் 

 

தமிழக அமைச்சர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு "
1. மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு முதலமைச்சர்
 2.. துரைமுருகன்  நீர்வளத்துறை அமைச்சர்
 94445 29999 
3.. கே. என். நேரு, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் 98424 66666 
4..  இ. பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் 95853 66666 
5.  க. பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர் 94438 59983
 6..எ.வ.வேலு, பொதுப்பணித்துறை அமைச்சர் 99444 69091 
7.  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் 94433 71590 
8.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் 98424 45899 
9.தங்கம் தென்னரசு , தொழில்துறை அமைச்சர் 97891 18449 
10.எஸ். இரகுபதி, சட்டத் துறை அமைச்சர் 99431 36888 
11. சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை அமைச்சர் 98410 17999 
12.. கே.ஆர். பெரியகருப்பன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் 94433 68479 
13.தா. மோ. அன்பரசன் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் 94440 70354 
14மு.பெ.சாமிநாதன், செய்தித்துறை அமைச்சர் 94449 66678 
15. பி. கீதா ஜீவன் , சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் 94422 45210 
16 அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் 98429 05111 
17.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், போக்குவரத்துத்துறை அமைச்சர் 94440 81146
 18.கா.ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் 94435 66666
 19., அர. சக்கரபாணி , உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் 94422 07777 
20.வி.செந்தில்பாலாஜி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் 94422 53345 
21.ஆர்.காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் 94432 22770 
22..மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் 91767 00000 
23..பி.மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் 98421 22446 
24 எஸ்.எஸ். சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் 94431 42600
 25.பி.கே.சேகர்பாபு, இந்து சமயம் மற்றும் அறநிலையதுறை அமைச்சர் 98410 40026 
26.பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை 94423 27251 
27 சா.மு. நாசர், பால்வளத்துறை அமைச்சர் 98406 56565
 28,செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு
 வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் 94430 73085 
29அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 97157 02222 
30. சிவ. வீ. மெய்யநாதன், சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 98426 25119
 31சி.வி.கணேசன், தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் 94434 45168 
32, த. மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் 94434 50150 
33., மா. மதிவேந்தன்,,சுற்றுலாத்துறை அமைச்சர் 90037 95707
 34திருமதி. என். கயன்விழி செல்வராஜ் , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 94877 94952

 

Tags :

Share via