சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 24-02-2022 03:34:27pm
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 38616க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ 4827க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விட ரூ92அதிகம் வெள்ளிகிராமிற்கு 66.10
கிலோ வெள்ளி 66.100விற்பனையாகிறது.

 

Tags :

Share via