பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா.: ஐ.சி.யூ-வில் அனுமதி

by Editor / 11-01-2022 06:24:23pm
பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா.: ஐ.சி.யூ-வில் அனுமதி

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறிகள் லேசாக உள்ள நிலையில் ஐ.சி.யூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via