டிஜிட்டல் மயமாகும் மின்சார வாரியம்

by Editor / 28-02-2022 01:52:00pm
டிஜிட்டல் மயமாகும் மின்சார வாரியம்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை  முதற்கட்டமாக  சென்னை தி.நகரில்  நாளை தொடங்குகிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.,2026 க்குள் 3 கோடியே 6 இலட்சம் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஏற்பாடு.

 

Tags : ஸ்மார்ட் மீட்டர்

Share via