நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள் ரஷ்ய படையினர் முன் உக்ரைன் மக்கள் போராட்டம்

by Admin / 04-03-2022 03:58:54pm
நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள் ரஷ்ய படையினர் முன் உக்ரைன் மக்கள் போராட்டம்

மெலிடோபோஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டஉக்ரேன் பொதுமக்கள் ரஷ்ய படையினரை அவர்களின் நாட்டுக்கு செல்லும்படி முழக்கமிட்டனர்.

உக்ரைன் தென்பகுதியில்அசோவ்  கடலையொட்டி உள்ள மேலிடோபோஸ் நகரான ரஷ்யபடையினர் கைப்பற்றி உள்ளனர்.

நகரின் முதன்மையான சங்கத்திலும் கொடிகளை ஏந்தியபடி திரண்ட மக்கள் ரஷ்ய படையினரை அவர்களின் நாட்டுக்கு செல்லும்படி முழக்கமிட்டனர்.

ரஷ்ய வீரர்கள் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை எச்சரித்தனர்.

 

Tags :

Share via