திருக்குருங்குடி பேரூராட்சி அதிமுக தலைவர் திமுக பக்கம் சாய்ந்ததால் திமுக வசம் ஆனது.

by Editor / 04-03-2022 11:29:59pm
திருக்குருங்குடி பேரூராட்சி அதிமுக தலைவர் திமுக பக்கம் சாய்ந்ததால் திமுக வசம் ஆனது.

நெல்லை திருக்குருங்குடி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவை சேர்ந்த இசக்கித்தாய் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனால் திருக்குருங்குடி பேரூராட்சி திமுக வசம் ஆனது.

 

Tags :

Share via