லாரி மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் பலி

by Editor / 06-03-2022 07:40:30am
லாரி மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் பலி

கேரளாவில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி கார் சுங்க சாவடி அருகே நின்று கொண்டு இருந்த  லாரி மீது மோதியதில் காரின் முன்பகுதியிலிருந்த இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு,விபத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் சிறிய காயங்களுடன் மருத்துமனையில் அனுமதி,காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags : 2 children killed in car crash on truck

Share via