ஒடிசா வேட்பாளர்களில் இவர்தான் மிகப் பெரிய பணக்காரர்

by Staff / 08-05-2024 01:43:46pm
ஒடிசா வேட்பாளர்களில் இவர்தான் மிகப் பெரிய பணக்காரர்

மக்களவைத் தேர்தலில் ஒடிசாவின் கட்டாக்கில் பிஜேடி கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சந்த்ருப் மிஸ்ரா, சுமார் ரூ.461 கோடி சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் மக்களவை தேர்தலில் ஒடிசா வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளர் ஆனார். வேட்புமனு தாக்கலின் போது அவர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் ரூ.408 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.4 கோடி வங்கி டெபாசிட் உள்பட ரூ.53 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via