பாஜாவுக்கு மாற்று கிடைத்தால் அக்கட்சியை மக்கள் நீக்கிவிடுவார்கள் மம்தா பானர்ஜி

by Admin / 10-03-2022 01:50:48pm
பாஜாவுக்கு மாற்று கிடைத்தால் அக்கட்சியை மக்கள் நீக்கிவிடுவார்கள் மம்தா பானர்ஜி

பாஜாவுக்கு மாற்றாக அரசியல் கட்சியை மக்கள் அடையாளம் காணும்வரை பாஜக ஆட்சியில் நீடிக்கும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாஜக எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கும் நிலையில் எதிர்க் கட்சிகள் ஒன்றுபட்டு 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றுமாறு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரசின் புதிய மாநில கமிட்டி தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி பாஜக ஜனநாயக பண்புகளை சிதைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார் இந்த நிகழ்வில்  பிரஷாந்த் கிஷோர் உடனிருந்தார். 

 

Tags :

Share via