அடுத்த அதிரடிக்கு தயாராகும் அதிமுக எதிர்ப்பாளர்கள்

by Editor / 12-03-2022 02:42:35pm
அடுத்த அதிரடிக்கு தயாராகும் அதிமுக எதிர்ப்பாளர்கள்

அண்ணா தி.மு.க-வின் தலைமைக்கு எதிராக அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள்  குறித்து கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் வா.புகழேந்தி, ஓ.பி.எஸ்.ராஜா, அன்வர் ராஜா, அஸ்பயர் சாமிநாதன், வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் சென்னை பிரபலமான தனியார் ஹோட்டலில் தற்சமயம் கலந்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : AIADMK protesters preparing for next action

Share via