கபாலீஸ்வரர் பங்குனி விழாவை முன்னிட்டு 15, 16-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

by Editor / 13-03-2022 02:48:25pm
கபாலீஸ்வரர் பங்குனி விழாவை முன்னிட்டு 15, 16-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வருடாந்திர பங்குனி விழாவை முன்னிட்டு வரும் 15, 16ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via