தமிழகத்தில் 17 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்.

by Editor / 17-03-2022 02:20:57pm
தமிழகத்தில் 17 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்.

 நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் சென்னைக்கு மாற்றம்.வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக நியமனம்.
தென் மண்டல ஐ.ஜி-யாக அஸ்ரா கர்க் நியமனம்.

தமிழகத்தில் 17 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்.
 

Tags : Transfer of 17 police officers in Tamil Nadu.

Share via