தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து எம்.எச்.ஜவாஹிருல்லா:

by Editor / 19-03-2022 07:06:43pm
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து எம்.எச்.ஜவாஹிருல்லா:

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து எம்.எச்.ஜவாஹிருல்லா: இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண்மை நிதி நிலை அறிக்கை, வேளாண்மைத் துறையை ஓர் முழுமையான பரிணாமத்துடன் அணுகி அதன் ஒவ்வொரு அங்கங்களும் மேன்படும் வகையில் அமைந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

 

Tags : MH Jawahirullah on the Tamil Nadu Agriculture Budget:

Share via