கரூரில் ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்.

by Editor / 08-11-2022 08:54:13am
கரூரில் ஈரோடு,  திண்டுக்கல் மாவட்டங்களில் முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்.

கரூர், ஈரோடு,  திண்டுக்கல் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈரோடு,கரூர் மாவட்டங்களில் நவ.10, 11ம் ஆகிய தேதிகளில் நடக்கும் அரசு விழாவில் கலந்துகொண்டு  50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  கலந்துக்கொள்கிறார் என தகவல்.

 

Tags :

Share via