கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணிகளுக்கு ரூ.36.5 கோடி

by Editor / 24-03-2022 08:17:37am
கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணிகளுக்கு ரூ.36.5 கோடி

கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணிகளுக்கு ரூ.36.5 கோடியை விடுவித்தது தமிழக அரசு.

பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் கழிப்பறைகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி விடுவிப்பு,மாவட்ட ஆட்சியர்கள் மாதந்தோறும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு நிதியை பிரித்து வழங்க தமிழக அரசு உத்தரவு.

 

Tags : Rs 36.5 crore for toilet maintenance in rural schools

Share via