ஏப்ரல்-1 ஜி.வி பிரகாஷ்குமார் நடிப்பில் வெளி வருகிறது செல்ஃபி

by Admin / 27-03-2022 09:21:46am
ஏப்ரல்-1 ஜி.வி பிரகாஷ்குமார் நடிப்பில் வெளி வருகிறது செல்ஃபி


கலைப்புலி s.தாணு வழங்கும் v.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படம் செல்ஃபி.ஜி.வி.பிரகாஷ்குமார்,
கெளதம் வாசு தேவன் நடிப்பில்  ஏப்ரல் -1 ந்தேதி வெளிவருகிறது.டி.சபரீசன் தயாரிப்பில் கதை எழுதி இயக்கி இருப்பவர்
மதி மாறன்,இசை ஜி.வி்பிரகாஷ்குமார்.இப்படம் தமிழகம் முழுதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
 

 

Tags :

Share via