அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Admin / 29-03-2022 02:38:45pm
 அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பெருங்குடி, உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அந்நிறுவன பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

 

.

 

 

 அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 

Tags :

Share via