2011 14 பின் எம்பிபிஎஸ் இடங்கள் 75 சதவிகிதம் அதிகரிப்பு

by Staff / 30-03-2022 12:37:23pm
2011 14 பின் எம்பிபிஎஸ் இடங்கள் 75 சதவிகிதம் அதிகரிப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் எம்.பி.பிஎஸ் இடங்கள் 75 விழுக்காடும் முதுகலை மருத்துவப் இடங்கள் 93 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 இது குறித்து மாநிலங்களவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் அறிக்கையில் இந்தியாவில் மருத்துவ கல்லூரி பயிற்றுவிக்கும் முறையை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.

 

Tags :

Share via