கொடியேற்றத்துடன் தொடங்கியது தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா

by Editor / 30-03-2022 02:58:30pm
கொடியேற்றத்துடன் தொடங்கியது  தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற உள்ளது.

 

Tags : The flag hoisting ceremony started at the Tanjore Big Temple

Share via