ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியாளர்கள் தாடி வளர்ப்பது கட்டாயம்: தாலிபான் அரசு உத்தரவு

by Editor / 30-03-2022 03:00:55pm
ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியாளர்கள் தாடி வளர்ப்பது கட்டாயம்: தாலிபான் அரசு உத்தரவு

ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியாளர்கள் தாடி வளர்ப்பது கட்டாயம் என தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசுப் பணியாளர்கள் தலைப்பாகை உள்ளிட்ட பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என அறிவித்துள்ளது.

 

Tags : Beard cultivation is mandatory for civil servants in Afghanistan: Taliban government order

Share via