ஜூலை 17-ல் நீட் தேர்வு:

by Staff / 31-03-2022 03:17:14pm
ஜூலை 17-ல் நீட் தேர்வு:

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEET - தேர்வு ஜூலை 17-ல் நடைபெறும்- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

நீட் தேர்வுக்கு நாளை மறு நாள் முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 

Tags :

Share via