+2 மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய மன்மதன் கைது.

by Editor / 04-04-2022 10:43:16pm
 +2 மாணவியை  கடத்தி குடும்பம் நடத்திய மன்மதன் கைது.

திருச்சி -மணப்பாறை அருகே முகநூல் மூலம் பழகி +2 மாணவியை  5 மாதங்களுக்கு கடத்திய மன்மதன்  மாணவியுடன் மன்னார்குடியில் குடும்பம் நடத்திய மன்மதனை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தது தனிப்படை காவல்துறை.

 

Tags : Manmadhan arrested by family for kidnapping +2 student

Share via