விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது.

by Admin / 06-04-2022 09:51:31pm
விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது.

. விஜய் நடிக்கும் புதிய  படத்தின் பூஜை சத்தமில்லாமல் மிக எளிமையாக நடந்தது.படத்திற்கு தளபதி 66என்று பெயர் வைத்துள்ளனர்.இப்படத்தின் பூஜை யில் நடிகர் விஜய்,நடிகை ராஷ்மிகாமந்தனா,சரத்குமார் தமன்,இயக்குனர் வம்சி ஆகியோர்  கொண்டனர்.பூஜை யை தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியது.ஆரம்பத்தில்  நடித்து கதாநாயகனாக நடித்து வந்த சரத் குமார் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல். தமிழில்   படங்களை இயக்கிய இயக்குனர்கள் ரவிசையாக தெலுங்கு பக்கம் போய்கொண்டிருக்கையில் வம்சி தளபதி 66 மூலம் தமிழ்த்திரையுலகிற்குள் அடி  வைத்துள்ளார்.

விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது.
 

Tags :

Share via