தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில்குழுமத்துடன் ரூ. 1000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் 

by Admin / 07-04-2022 09:40:53pm
 தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில்குழுமத்துடன் ரூ. 1000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் 

உலக அளவில் காலணிகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமத்துடன் ரூ. 1000 கோடி முதலீட்டில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்முன்னிலையில் கையெழுத்தானது.

Tags :

Share via

More stories

Logo