பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் மாறும் மென்பொருளை பயன்படுத்த  அரசுக்குஆலோசனை

by Admin / 09-04-2022 11:11:53pm
பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் மாறும் மென்பொருளை பயன்படுத்த  அரசுக்குஆலோசனை

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த 2013ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்த  ராமமூர்த்திஎன்பவா் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கபடுவதை தடுக்க, ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிட கேட்டுக் கொண்டுள்ளார்  வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணையில் ,    அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள,  அடிப்படையிலேயே கட்டணம  வசூலிக்கப்படுகிறதுஅரசுத்தரப்பில்ஆஜரானவழக்கறிஞர்என்றாா். மறுத்த மனுதாரர்  வழக்கறிஞர், எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தியிருந்தாலும் அவை செயல்படுவதில்லை , ஆட்டோ ஓட்டுனர்கள், பயணிகளிடம்அதிக கட்டணம் வசூலிக்கிறாா்கள்என்று௯றினாா், மீட்டர் பொருத்தியிருந்தும் அவற்றை செயல்படுத்தாத  ஆட்டோக்களைகண்டறிய போக்குவரத்து துறை, காவல் துறையினா்  சோதனை நடத்தவும் பெட்ரொல் - டீசல் விலையில் நிலையற்ற தன்மையால் ,அன்றைய  விலை யில், ஆட்டோ உரிமையாளர் பயணிகள் பயனடையுமாறு ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கவும்பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் மாறும் மென்பொருளை பயன்படுத்த  அரசுக்குஆலோசனை வழங்கி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

Tags :

Share via