இந்தியாவில் இருந்து ஏற்றுமதியில் 43 விழுக்காடு உயர்வு

by Staff / 18-04-2022 05:01:51pm
இந்தியாவில் இருந்து  ஏற்றுமதியில் 43 விழுக்காடு உயர்வு

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 2021-- 2022 ஆம் நிதியாண்டில் 5 லட்சத்து 77 ஆயிரத்து 875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 43 விழுக்காடு அதிகமாகும் 2 லட்சத்து 35 ஆயிரத்து 670 வாகனங்களை ஏற்றுமதி செய்து மாருதி சுசுகி முதல் இடத்திலுள்ளது முந்திய ஆண்டைவிட அந்த நிறுவனம் இரண்டு மடங்கு அதிகமாக வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஏற்றுமதியான வாகனங்களின் எண்ணிக்கையில் மாருதியின் பாலினோ  டியாசர் சுவிப்ட் எஸ்பிரோசா  ஆகிய மாடல்கள் முதல் 5 இடங்களில் உள்ளன ஏற்றுமதி வாகனங்களின் எண்ணிக்கையில் மாருதிக்கு அடுத்த இடத்தில் ஹோண்டாய் நிறுவனங்கள் உள்ளன.

 

Tags :

Share via