தென்னாப்பிரிக்காவில் இருந்து நேரலையில் பார்க்கும் மோடி

by Staff / 23-08-2023 02:43:22pm
தென்னாப்பிரிக்காவில் இருந்து நேரலையில் பார்க்கும் மோடி

 இந்தியாவின் 'சந்திரயான் 3' நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க தயாராக உள்ளது. இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து நேரலை ஒளிபரப்பை பார்க்கவுள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது இந்நிகழ்வை,உலகமே உற்று நோக்கி உள்ளது..

 

Tags :

Share via